Video: கலீஃபா உமர் (ரழி) ஆட்சிமுறையும் படிப்பினையும்
Channel: abdullah periyardasan
关于
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...
டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துல்லாஹ்வாக மாறிய பின் இஸ்லாமை பரப்புவதற்கும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்கும் இஸ்லாமின் உயர்வுகளையும் மாண்புகளையும் பிற மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் தன் வாழ்க்கையை செலவழித்து வந்தார்.
அல்லாஹ்வின் நாட்டப்படி திடீரென மரணத்தை சந்தித்து இவ்வுலகத்தை விட்டு பிரிந்து விட்டார். அவர் பேசிய உரைகள் மக்களுக்கு மிக பயன்தரும், அதன்மூலம் அல்லாஹ் அவருக்கும் அந்த நன்மைகளை வழங்குவான் என்ற நன்நோக்கில் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீங்கள் பயன் பெறுவதோடு பிற மக்களுக்கும் இந்த சேனலை அறிமுகப்படுத்துங்கள்!
அல்லாஹ் டாக்டர் அப்துல்லாஹ்வின் பாவங்களை மன்னிப்பானாக! அவருக்கு சொர்க்கத்தை இருப்பிடமாக ஆக்குவானாக!! ஆமீன்!!!