Channel: @visakachannel
ஆத்ம வணக்கம். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்க கேட்க அல்லது பாடப்பாட நமது உடம்பில் உள்ள அனைத்து புள்ளிகளும் ஆக்டிவேட் ஆகும் இதனால் உடல் பரிபூரண ஆரோக்கியம் பெறும். நன்றி நற்பவி